#misc (10)

Lockdown Tips For Parents

கோவிட்-19 என்ற இந்த தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகில் உள்ள அனைத்து மக்களையும் புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நம்மை விட அதிக பாதிப்பு அடைந்தவர்கள் என நம் குழந்தைகளை கூறலாம். பெரியவர்காளாக நமக்கு என்ன நடப்பு என்பது புரியும், ஆனால் ஏதும் புரியாமல் தினமும் வெளிய சென்று நண்பர்களுடன் விளையாடியது, Preschool (அங்கண்வாடி)…

By SrideviG

Shlokas for kids with tamil explanation

நம் குழந்தைகளுக்கு என்னென்ன கற்றுக்கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கான பதிவு இது. சமஸ்க்ருத ஸ்லோகங்கள் மற்றும் அதன் தமிழ் விளக்கம் இந்த post-ல் உள்ளது. 1. உள்ளங்கையை காலையில் எழுந்ததும் பார்க்கும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தது. தினமும் காலை எழுந்தவுடன் : karagre vasathe lakshmihi karamadhye saraswathi karamoole sthithe…

By SrideviG

International Women's day

ஒரு மகளாக,அக்காவாக ,தங்கையாக,மனைவியாக ,தோழியாக மற்றும் அனைத்தையும் மிஞ்சும் சிறந்த பதவியான ஒரு " தாயாக " பெண்கள் பல வேடங்கள் தரிக்கும் அனைத்து மகளிருக்கும் மார்ச் 8 உலக மகளிர் தினத்தின் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . செய்வதை பிறர் பாராட்ட வேண்டும் என்ற எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் நமக்காக அனைத்தையும் செய்வதன் காரணமாக 'தாய்'…

By SrideviG

Reward chart for kids in Tamil

ஹலோ , தங்கள் குழந்தைகளுக்கு வெகுமதி படம் (Reward chart) ஒன்று தயாரித்துள்ளேன். வெகுமதி படம் பற்றி ஒரு சிறிய விளக்கம். குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு விதம். நம் முதல் குழந்தை போல இரண்டாவதை எதிர்ப்பார்க்க முடியாது. ஒரு சில குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டுதல் மிகவும் பிடிக்கும்,ஒரு சிலர் பாட்டு மற்றும் நடனத்தில் ஈடுபாடு அதிகம்,…

By SrideviG