Gopalan V (3)

அப்பா - Fathers day special

குடும்பம் என்னும் தோட்டத்தின் தலைவனாய் இருந்து நம்மை தலைவியின் துணையாலே தாங்குபவர் எல்லாம் நாம் அறிந்திடவும் ஏற்றம் என்றும் பெற்றிடவும் அல்லும் பகலும் உழைத்திடுவார் கலைகள் பலவும் நாம் கற்க விலைகள் தந்து விவேகமாய் விரும்பி வளர்க்கும் வித்தகராகம் எத்துணை இடர்கள் வந்தபோதும் அத்தனை துன்பமும் வென்றிட்டு உவகை தந்திடும் உத்தமராம் மகனோ மகளோ பேதமில்லை…

Kavithai - 1

மழலைச் செல்வங்களுக்கு உயிர் எழுத்து மூலம் ஒழுக்கமான சிறிய பாடல் உங்களுக்காக. படித்து களிப்புறுக. அதிகாலை எழுந்திடு ஆண்டவனை வணங்கிடு இன்புடனே குளித்திடு ஈரமின்றி துடைத்திடு உணவுதனை உண்டிடு ஊடகங்கள் தவிர்த்திடு எண்ணம்போல வாழந்திடு ஏகாந்தம் பேணிடு ஐந்துநிலம் அறிந்திடு ஒப்புரவு ஒழுகிடு ஓங்குபுகழ் பெற்றிடு ஔவைவழி நடந்திடு

Parents- Then Vs Now

அந்தக்கால பெற்றோர்: சின்ன சின்ன நடை நடந்து செம்பவள வாய் திறந்து அம்மா என்று நீ அழைத்தால் அமுதகானம் பொழியுதடா! அப்பா என்று நீ அழைத்தால் ஆனந்தம் பெருகுதடா! இருபதாம் நூற்றாண்டு பெற்றோர்: கழுத்தில் டையும் கட்டிக்கொண்டு காலில் ஷூவும் அணிந்து கொண்டு மம்மி என்று நீ அழைத்தால் மகிழ்ச்சி வந்து பெருகுதடா! டாடி என்று…